வருகிறார் வாஜ்பாய்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த இடங்களைப் பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை பார்வையிடுகிறார்.
திங்கள்கிழமை பிற்பகல் வாஜ்பாய் விமானம் மூலம் குஜராத் செல்கிறார். அவர் கட்ச் மாவட்டத்திற்குச் சென்று அங்கு மிகப்பெரிய இயற்கைச்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்திலிருந்து பார்வையிடுகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இதுகுறித்து குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரதமர் வாஜ்பாயுடன், மத்திய அரசு அதிகாரிகள் சிலரும் குஜராத் வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின் வாஜ்பாய் பூஜ் டவுனுக்குச் செல்வார். அங்கிருந்து முக்கிய வியாபார ஸ்தலமான அகமதாபாத் செல்வார்.அவர் 3 மணி முதல் 4 மணி வரை விமானத்திலிருந்து பார்வையிடுவார்.
வாஜ்பாய் மத்திய, மாநில உயர் அதிகாரிகளுடன், பூகம்ப பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் குஜராத் மாநில முதல்வர் கேசுபாய் படேலும் கலந்து கொள்வார். பின்னர் டெல்லி திரும்புமுன் பிரதமர் வாஜ்பாய் நிருபர்களைச் சந்திப்பார்என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications