ஐரோப்பிய யூனியன் உதவி
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவராணப் பணிகளுக்கு 3 மில்லியன் ஈரோ நிதியை நன்கொடையாக வழங்குவதாக ஐரோப்பிய யூனியன் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் அதிகாரி ஒருவர் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் ஐரோப்பிய யூனியனை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
முதல் கட்டமாக 3 மில்லியன் ஈரோ பணத்தை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளோம். முதலில் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குநிவாரண உதவி அளிக்கப்படும். மேற்கொண்டு உதவி தேவைப்பட்டால் நிதியுதவி அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர் ரொமோனோ பிரோடி, ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், ஐரோப்பிய யூனியன் கமிஷன் சார்பில்,குடியரசு தினத்தன்று இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பலியான மக்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய யூனியன் கமிஷனர் கிறிஸ் பாட்டென், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கிடம், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். மேலும் பூகம்ப நிவாரணத்திற்காகத் தேவைப்படும்அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications