சாவு 1 லட்சமாக உயரும்
சிங்கப்பூர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பச்சாவு 1 லட்சத்தைத் தாண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னான்டஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பி.பி.சி. நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகவும்அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவமாகும். இடிபாடுகளுக்கிடையில் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டும் என்று தெரிகிறது. காயமடைந்தவர்களின்எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பூஜ் மாவட்டத்தில் 7.9 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. பூஜ் நகரம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்டது. பழமையான நகரான பூஜில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய விஷயம்.
குடியரசு தினத்தன்று பூஜ்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கம், பல்வேறு தொழில்களுக்கு பெயர் போன குஜராத்மாநிலத்தையே உலுக்கி விட்டது. பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications