குப்பைத் தொட்டியில் கிடந்த "மாணிக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள குப்பைத் தொட்டியில், பிறந்து சிலநாட்களே ஆன குழந்தை அநாதையாக விடப்பட்டது.
திங்கள்கிழமை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், மருத்துவமனைஅருகிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து அழுகுரல் வருவதைக் கேட்டனர்.
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, குப்பைக் கூளங்களுக்கு மத்தியில் ஒரு அழகான குழந்தை கிடந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அக்குழந்தையை எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
தவறான வழியில் அந்தக் குழந்தை பிறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications