ராமதாஸ் மகன் தேர்தலில் போட்டியிடுவாரா?
Subscribe to Oneindia Tamil
கரூர்:
தனது மகன் அன்புமணி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என பா.ம.க.நிறுவனத்தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கரூரில் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், தமிழகத்தில் மூன்றாவது அணிபற்றியும் மற்ற கட்சிகள் செய்யும் விமர்சனம் பற்றியும் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூடிப் பேசிய பின் தொகுதிகள்முடிவாகும். புதுவையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் பா.ம.க.ஆட்சியில் பங்குபெறும். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு அல்ல.
பிப்ரவரி 3-ம் தேதி திருநெல்வேலியில் பா.ம.க. மகளிர் மாநாடும், சிவகாசியில்பா.ம.க.சார்பில் பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.
குஜராத் பூகம்ப நிவாரணநிதியாக பா.ம.க. சார்பில் இரண்டு லட்ச ரூபாய்அளிக்கப்படுகிறது என்றார் ராமதாஸ்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications