கடவுளின் கோபம் .. பதவி விலகினார் கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
கடவுளின் கோபம் காரணமாகவே குஜராத்த்தில் பூகம்பம் ஏற்பட்டது என்று கருத்துக் கூறிய கர்நாடக அமைச்சர்டி.ஜான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை குஜராத் மக்கள் கொடுமைப்படுத்திய காரணத்தால்தான், அவர்களைபூகம்பம் மூலம் கடவுள் தண்டித்து விட்டார் என்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியில் ஜான் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரதீய ஜனதாக் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் உள்படபல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஜான் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று கோரின.
பெங்களூரில் பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமைபெங்களூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்த ஜான், தனது பதவியைராஜினாமா செய்வதாக தெரிவித்தார். ராஜினாமாக் கடிதத்தையும் அவர் முதல்வரிடம் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.ஆனால் எனது கருத்து வெளிப்பட்ட நேரம் சரியானதல்ல என்பதை உணர்ந்தேன. எனவேதான் எனதுபதவியிலிருந்து விலகியுள்ளேன் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications