118 மணி நேர வேதனை
அகமதாபாத்:
அகமதாபாத்தில் இடிந்து விழுந்து கிடந்த மிகப்பெரிய கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளுக்கிடையில் 18 அடி ஆழமுள்ள படுகுழியில் 118 மணிநேரம் வேதனையுடன்தவித்து வந்த 50 வயது பெண்ணை தீயணைப்புப் படையினர் புதன்கிழமை மீட்டனர்.
குஜராத் பூகம்பத்தில் அகமதாபாத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள பலாடி என்ற இடத்தில் இருந்த சாரதா அபார்ட்மென்ட் இடிந்து விழுந்தது.இதில் 50 வயதான ஜோத்சனா வசந்த குமார் காந்தி என்ற பெண் 118 மணி நேரங்களுக்குப்பின் மீட்கப்பட்டார்.
ஜோத்சனாவின் சகோதரர் தனது சகோதரி, மீட்கப்பட்டது குறித்து பிபின் படேல் என்பவர் கூறுகையில், எனது சகோதரி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிஉயிரிழந்திருப்பார் என்று நினைத்தேன். அவர் உயிருடன் மீட்கப்படுவார் என்று நம்பவேயில்லை என்றார்.
கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டிருப்பதைக் கேட்ட தீயணைப்புப் படையினர் உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்றுதீவிரமாகத் தேடி ஜோத்சனாவைக் காப்பாற்றினர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications