நிவாரணப் பொருட்கள் குஜராத் சென்றன
சென்னை:
தமிழக செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் குஜராத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளைப் பிரிவு கெளரவ செயலர் எம்.பார்கவி தேவேந்திரன், சென்னை மாண்டியத் சாலை அலுவலகத்தில் 24 மணிநேரமும் உதவிப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
ஆமதாபாத் செஞ்சிலுவைச் சங்கம் உடைகளை விட அதிகளவில் மருந்துப் பொருட்களும், மருத்துவர்களும் தேவைப்படுவதாக கோரியுள்ளது. மருத்துவர்கள்மருந்துகளுக்காக இச்சங்கத்தை நாடுகின்றனர்.
ரத்ததானம் செய்ய 1500 பேர் தயாராக உள்ளதாக தெரிவித்த பார்கவி தேவேந்திரன், தேவைக்கேற்ப ரத்தம் சேகரிக்கப்படும் என்றும்தெரிவித்தார்.
வேப்பேரியைச் சேர்ந்த மயூர் ஷா 4டிரக்குகள் உதவிப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், நிவாரண நிதி வழங்க விரும்புவர்கள் இந்திய செஞ்சிலுவைச்சங்கக் கெளரவ செயலர்(தமிழ்நாடு கிளை) பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, திருவில்லிக்கேணி விவேகானந்தா கேந்திரத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் குஜராத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.தனியார் பழ ரசபான உற்பத்தி நிறுவனம் 3லட்ச ரூபாய் மதிப்புள்ள பழரசங்கள் வழங்க உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications