விசா கட்டுப்பாட்டை தளர்த்தியது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அரசு எடுத்துள்ள முக்கிய முடிவின்படி இலங்கைப் பெண்களை மணக்கும் வெளிநாட்டினருக்கும் இனி குடியுரிமை விசா வழங்கப்பட உள்ளது.
இலங்கையில் வாழும் ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களை மணக்கும் போது மட்டும் அவர்களுக்கு குடியுரிமை விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகைதற்போது இலங்கைப் பெண்களை மணக்கும் ஆண்களுக்கும் வழங்கப்படுவதற்கு இலங்கை அதிபர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த அனுமதியின் மூலம் இலங்கைப் பெண்களை மணந்த இந்தியா, ஜெர்மனி, கொரியா, சீனா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டதொழிலதிபர்கள் பயனடைவார்கள் என இலங்கைக் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இலங்கை குடியுரிமை கிடைக்கும்.( இதற்கு முன் அக்குழந்தைகள் தங்கள் தந்தையின் நாட்டில் மட்டுமேகுடியுரிமை பெற்றனர்)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications