நிவாரண உதவி அதிகரிக்கிறது
துபாய்:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க உலக நாடுகள் முன்வந்துள்ளன.
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஏற்கனவே அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தவிர தற்போது மீண்டும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டுவிமானம் ஒன்று இந்தியா வந்து கொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், கம்பளிகள், துணிமணிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவை உள்ளன. இவை அடுத்தஇரண்டு நாட்களில் இந்தியா வந்தடையும்.
கனடா: கனடா ஏற்கனவே 3 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. இப்போது கனடாவிலிருந்து கூடுதலாக நிதியுதவி வழங்கவுள்ளதாக சர்வதேசஒருங்கிணைப்புத்துறை அமைச்சர் மரியா தெரிவித்தார். இந்த நிவாரணப் பொருட்கள் அடுத்த இரண்டு நாட்களில் இந்தியா வந்தடையும்.
அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும், நிவாரணப்பொருட்களும் அளிப்பதாக அறிவித்துள்ளது.
அங்குள்ள மேரிலான்ட், சில்வர் ஸ்பிரிங் ஆகிய ஹோட்டல்கள் நிதியுதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளன. அமெரிக்க ஹோட்டல்கள் சங்க தலைவர் சார்லஸ்கூறுகையில், உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம்.
பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நாங்கள் பங்கு போட்டுக் கொள்ள விரும்புகிறோம். மனித நேய முறையில் நாங்கள் உதவி செய்யத் தயாராகஇருக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications