ஒழுங்கா ஆடினால் வாய்ப்பு .. ரைட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலஞ்சர் கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்குஎதிரான போட்டித் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவர்.
இத்தகவலை சென்னையில் இந்திய கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்தார். ஏற்கனவே, ஆஸ்திரேலிய தொடருக்கான பயிற்சி முகாமிற்கு25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications