கொள்ளையர்களை சுட உத்தரவு
அகமதாபாத்:
பூகம்பம் பாதித்த பகுதிகளில் கொள்ளையடிக்க யாரும் முயற்சி செய்தால், அவர்களைச் சுடுமாறு போலீஸார் மற்றும் ராணுவ வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில காவல்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கூறுகையில், பூகம்பம் நடந்த இடத்தில் கொள்ளையடிக்க வருபவர்களைத் தடுத்து நிறுத்துமாறுபோலீஸாருக்கும், ராணுவ வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூகம்பம் நடந்த இடத்தில் கொள்ளையடிக்க வருபவர்களைத் தடுத்து நிறுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொள்ளையடிக்க முயல்பவர்களை இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்துவோம்.
கொள்ளையர்கள் இடிந்து கிடக்கும் வீடுகளில் இருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்கிறார்கள் என்றுதெரிய வந்துள்ளது. இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்புக் குழுவினர் சடலங்களை மீட்டு வரும் வேளையில், கொள்ளையர்கள் நிவாரண பொருட்களைக் கொடுக்கவருவது போல் வந்து கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்.
பூகம்பம் ஏற்பட்ட பூஜ் மற்றும் அஞ்சார் நகரங்களில் கொள்ளையடிக்க வருபவர்களைத் தடுக்க ராணுவ வீரர்களும், போலீஸாரும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர் என்றார் ஹரேன் பாண்டியா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications