ஸ்பிக் ஊழல் .. வழக்கு 28-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான ஸ்பிக் ஊழல் வழக்கு விசாரணை இந்த மாதம்28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
டிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் ஸ்பிக்நிறுவனங்களுக்கு கொடுத்ததால் அரசுக்கு
ரூ 28.29 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா மீது சென்னை தனிநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட முன்னாள் தொழில் துறைச்செயலாளர் ராமச்சந்திரன், தொழிலதிபர் ஏ.சி. முத்தையா மீதும் சி.பி.ஐ. வழக்குதொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்ற ஆண்டுடிசம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பின் வழக்கு விசாரணைஒத்திவைக்கப்பட்டது.
புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் விசாரணைக்கு சென்னைஉயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் வழக்கு விசாரைணையை இந்த மாதம் 26-ம்தேதிக்கு ஒத்தி வைப்பதாக முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள்உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications