சுவாமியின் புராணம் ஆரம்பம் ..
மதுரை:
காலம் கடந்துவிட்டதால் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கருத்துவெளியிட்டார்.
மதுரையில் அளித்த பேட்டியில் சுவாமி, காங்கிரஸ் இதுவரை சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.
இந்தியாவிலிருந்து புராதன கலைப் பொருட்கள், சால்வைகள், கோவில் சிலைகள், ஆகியவற்றை சோனியா காந்தியின் தாய் மற்றும் சகோதரிகள்கப்பல் மூலம் கடத்துகின்றனர்.
இத்தாலியில் உள்ள அவர்கள் கடையில் இவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும் அதிர்ச்சி தரக்கூடியது. இத்தாலிக்கு இவற்றை விமானம்மூலம் கடத்துபவர்கள் விடுதலைப் புலிகளின் கும்பலாகும்.
தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைக்க காலம் கடந்து விட்டது. எனினும் மூன்றாவாது அணி அமைந்தால் அதில் ஜனதாக்கட்சி சேருவது பற்றிபரிசீலிக்கப்படும்.
இல்லையெனில் ஜனதாக்கட்சி தென் மாவட்டங்களில் 50 தொகுதிகளில் போட்டியிடும். ஜனதாக்கட்சியின் தொகுதி மாநாடு பிப்ரவரி 23 முதல் மார்ச் 1வரை நடைபெற இருக்கிறது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விலைவாசி பிரச்சினையை ஏற்படுத்தும். வரும் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.
ஜெயலலிதா 20 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் சுவாமி தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications