மின்னல் வெட்டியது .. கீழே குதித்தனர் .. காயமடைந்தனர்
Subscribe to Oneindia Tamil
திருச்சூர்:
மின்னல் சத்தம் கேட்டவுடன், பூகம்பமோ என நினைத்துப் பயந்து, 12 போலீஸ்காரர்கள் மாடியிலிருந்து கீழேகுதித்துக் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில், உள்ள ராமவர்மாபுரம் பகுதியில் ஆயுதப் படை போலீஸாருக்கான முகாம் உள்ளது.இங்கு வியாழக்கிழமை இரவு மழை வருவது போல இருந்தது. இதையடுத்து மின்னலும் வெட்டியது.
மின்னல் சப்தம் கேட்டு குடியிருப்பில் இருந்த 12 போலீஸ்காரர்கள் பயந்து போய் முதல் மாடியிலிருந்து கீழேகுதித்தனர். இதில் அவர்களுக்கு கால் முறிவு, கை முறிவு ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications