இமயமலைக்கு ஆபத்து?
இந்தூர்:
இமயமலையில் 8 ரிக்டர் அளவில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது என்று அமெரிக்க பூமியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இமயமலையில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டால் அது நேபாளத்தில் காட்மாண்டுவிலிருந்து இந்தியாவில் டெராடூன் வரை பாதிப்பைஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நர்மதா பள்ளத்தாக்குப் பகுதியில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வரும் பூமியியல் ஆராய்ச்சி நிபுனர் ராம்ஸ்ரீவத்சவா கூறுகையில், இமயமலையில்பூகம்பம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று கொலராடோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் ரோஜர் பில்ஹாம்கண்டுபிடித்துள்ளார். இதேபோல, இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களிலும் பூகம்ப அபாயம் இருக்கிறது.
இமயமலையின் மலைத் தொடர்களை இணைக்கும் பகுதிகளில் அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அது வெடித்து பூகம்பம் ஏற்படுவதற்கானசாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் எப்போது பூகம்பம் ஏற்படும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை.
இதனால் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பெரியகட்டிடங்கள், வீடுகள் ஆகியவற்றை பூகம்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் பழுதுபார்க்கவோ, இடித்து விட்டுக் கட்டவோ செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications