தேர்தல் சீட் .. இன்டர்வியூ செய்கிறார் ஜெ
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்கும்அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஜெயலலிதா இன்டர்வியூ செய்யவிருக்கிறார்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.சார்பில் தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ரூ10,000 கட்டியும்,பாண்டிச்சேரியில் சீட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ரூ 7,000 கட்டியும்விண்ணப்பங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்ற திங்கள்கிழமை விண்ணப்பப்படிவங்கள் விற்பனை துவங்கியது. முதல்நாள்ஜெயலலிதா பேரில் ஏராள மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் தொடர்ந்து வந்த இரண்டு நாட்களில் விண்ணப்ப விறப்னை மந்தமாகஇருந்தது.
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் குணசேகர் சார்பில் அறந்தாங்கி, ஆண்டிப்பட்டி,திருமயம், புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட 100-க்கும்மேற்பட்டவர்கள் மனுக்கள் சமர்ப்பித்தனர்.
இதுவரை ரூ 1 கோடியே 20 லட்சம் வரை வசூலாகியது. வசூல் ரூ 3 கோடியைதாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விண்ணப்ப விற்பனை சற்று மந்தமாகஇருப்பதால் எதிர்பார்த்த அளவு பணம் வசூலாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டிய எல்லோரையும் ஜெயலலிதா நேரில்இன்டர்வியூ செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட பலரும் சீட் கேட்டு பணம் கட்ட முன்வருவார்கள் என அ.தி.மு.க,. தரப்பில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications