ஜனாதிபதி ஆட்சி வருமா?
அகமதாபாத்:
குஜராத்தில் உடனடியாக முதல்வர் கேசு பாய்படேல் அரசை நீக்கி விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காந்தி நகரில் திங்கள்கிழமை குஜராத் மாநில முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான (காங்.) அமர்சிங் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில்பூகம்பம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும் பல கிராமங்களில் மக்கள்நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக முதல்வர் கேசுபாய்படேலின் ஆட்சியைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்களாகியும் முதல்வர் கேசுபாய்படேலுக்கு குஜராத் மாநிலத்தில் எத்தனை கிராமங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டனஎன்பது தெரியாமல் இருந்தார். பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்களாகி விட்டன. இருப்பினும் இதுவரை ஏற்பட்ட பொருட்சேதத்தின் அளவை கணிக்க மாநிலஅரசு தவறி விட்டது.
சர்வதேச சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் நிதியுதவி மற்றும் நிவாரண உதவி சந்தோஷப்பட வைக்கிறது. ஆனால்அவை குஜராத் மாநில அரசு முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications