பூகம்பத்தால் பலன்?
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் காஷ்மீர்பிரச்சனைக்கு விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று கிரேக்க நாடு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கிரேக்க நாட்டுப் பிரதமர் கோன்ஸ்டான்ஷியஸ் சிமிட்டிஸ் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமைகூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சனையை தீர்த்துவைக்க பூகம்பம் பெரிய அளவில் உதவி புரியும் எனலாம்.
ஜம்மு - காஷ்மீரில் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தத்தை பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார். காஷ்மீர்பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டுமானால் சில சமரசம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்.
சில விஷயங்களில் இரண்டு நாடுகளுக்கிடையே பிரச்சனை இருந்தால், அதை சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. அதனால் இந்தியா, காஷ்மீர்நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச நீதிமன்றத்தை அணுகலாம் என்றார் சிமிட்டிஸ்.
முன்னதாக சிமிட்டிஸ், பிரதமர் வாஜ்பாய் மற்றும் பல தலைவர்களைச் சந்தித்து உள்நாடு மற்றும் சர்வதேசபிரச்சனைகள் குறித்துப் பேசினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications