பா.ம.க. எம்.பி. தேர்வை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
வேலூர் தொகுதியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் என்.டி.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
என்.டி.சண்முகம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அ.தி.மு.க முன்னாள் மந்திரி முகம்மது ஆசிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதிபி.சதாசிவம்.
தேர்தலில் தில்லுமுல்லு செய்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதாக கூறி ஆசிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 83ன் படிகுற்றச்சாட்டுகள் பொதுவானவையாக இல்லாமல் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதித்துவசட்டத்தை மீறியது பற்றி தெளிவாக கூறப்பட்டு அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவ்வழக்கில் சாட்டப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரங்கள் அளிக்கப்படாததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் இவ்வழக்கை விசாரிக்க இயலாதுஎன்று குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்ததற்கேற்ப இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications