வருமானத்துக்கு அதிகமாக சொத்து .. ஜெ. புதிய மனு
சென்னை:
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாமனு தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் 1,053 பேர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கை விரைவாக முடிப்பதற்காக258 சாட்சிகளை மட்டுமே விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி 100 சாட்சிகளும் விசாரித்துமுடிக்கப்பட்டுள்ளனர்.
100 சாட்சிகளை ஜெயலலிதாவின் வக்கீல் விருத்தாசல செட்டியார் விசாரித்தார். மீதமிருக்கும் 158 சாட்சிதளில் 70பேரை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுக பெருமாள் அனுமதி அளித்திருந்தார். இவர்களில் 50 பேரைஜெயலலிதா சார்பில் ஆஜராகும் மற்றொரு வக்கீல் ஜோதி குறுக்கு விசாரணை செய்தார்.
இந்நிலையில் ச ரி ஜெயலலிதா சார்பில் திங்கள்கிழமை ஒரு மனு புதிகாக தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, செவ்வாய்க்கிழமை ஒரு மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். அதில்முன்னரே சாட்சி அளித்தவர்களை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரவிருக்கிறோம்.
அந்த மனு மீதான விசாரணையை இந்த மாதம் 9-ம் தேதி வைத்துக் கொளளுமாறும், பத்திரப்பதிவு அதிகாரி கேசவராமானுஜத்திடம் 7-ம் தேதி குறுக்கு விசாரணை செய்யவும், கோவை கோபால் ராவை 8-ம் தேதி குறுக்கு விசாரணைசெய்ய அனுமதி கேட்கிவிருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications