ஏழைகளுக்கு கிலோ 3 ரூபாய்க்கு அரிசி
சென்னை:
பிரதமரின் பரம ஏழைகளுக்கான அரிசித் திட்டத்தால் தமிழகத்தில் 7.5 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று மத்திய உணவு அமைச்சர் சாந்தகுமார்தெரிவித்தார்.
சாந்தகுமாரின் தலைமையில் சென்னையில், நடைபெற்ற தென்மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் (அந்த்யோதயா அன்ன யோஜனா)பரம ஏழைகளுக்கான அரிசித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள மக்களில் 5 சதவீதம் பேர் பரம ஏழைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மாத வருமானம் ரூபாய் 660க்கு கீழே உள்ளவர்கள் பரமஏழைகள் என மத்திய திட்டக்குழு நிர்ணயித்துள்ளது.
வரும் ஏப்ரல் முதல் செயல்படவுள்ள இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்களை இத்திட்டத்தில் சேர்க்க தமிழகமுதல்வர் கோரினார்.
இத்திட்டத்தின் கீழ் கிலோ ஒன்று மூன்று ரூபாய் என 25 கிலோ அரிசி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமையின் விலை இரண்டு ரூபாய்என்றார் அமைச்சர் சாந்தகுமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications