தாய்லாந்தில் மனைவிகள் அதிகரிப்பு
பாங்காக்:
தாய்லாந்து ஆண்களில் கால்வாசிப்பேர் பல மனைவிகளை உடையவர்களாக இருப்பதாக தாய்லாந்து டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
1932-லேயே தாய்லாந்து அரசாங்கம் பலதார மணங்களை தடைசெய்து விட்டாலும் தற்போதும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் பல தாரங்களைஉடையவர்களாகவே இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 50 வயது வரையான தொழிலதிபர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்டமனைவியரைக் கொண்டுள்ளனர். முதல் மனைவி தவிர பிற மனைவியர், பெரும்பாலும் 20 வயது கல்லூரி மாணவிகள் முதல் 30 வயது வரை உள்ளபெண்களாவர்.
தாய்லாந்தில் காலங்காலமாக நிலவி வரும் இவ்விஷயத்தில் ஆண்கள் எத்தனை பெண்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கின்றனர். நீண்ட நாள் காதலிகளுக்கு சொந்த வீடு கூட கிடைக்கிறது.
இத்தகவல்களை தெரிவித்தவர் பாங்காக் நகர ரமாதிபோடி மருத்துவமனையின் மனநலத்துறை டாக்டரான நோங்பங்கா லிம்ஸுவான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications