ஏன் கூட்டணியிலிருந்து விலகியது பா.ம.க?
டெல்லி:
கூட்டணியை விட்டு விலகும் முடிவுக்கு வந்து, தங்கள் கட்சி அமைச்சர்கள் ராஜினாமாவையும் கொடுத்து விட்ட பா.ம.க, கூட்டணியிலிருந்து ஏன் திடீரென்றுவிலகியது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவகாரம் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அதிமுக வுடன் உடன்பாடு வைத்துக்கொள்ளும் நிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வந்துவிட்டது. தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளும் துவங்கி விட்டன. இந்த நிலையில் பாட்டாளிமக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள கடைசி வாய்ப்பளிப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் அதிமுக வில் இடம் கிடைக்கும் என்று கருதி பாமக அக்கூட்டணியை விட்டுஅதிரடியாக திங்கள்கிழமை விலகி விட்டது என்று கருதப்படுகிறது.
கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை ராமதாஸ் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. பதவி விலகிய பாமக அமைச்சர்கள் டெல்லியில் கூறியபோது, சென்னையில் ராமதாஸ், இதுகுறித்து விளக்குவார் என்று கூறினார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications