இறக்குமதிக்கு 100 சத வரி .. தேயிலை அதிபர்கள்
சென்னை:
இறக்குமதி தேயிலைக்கு 100% வரி விதிக்க தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்கத்தின் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பவள விழாகருத்தரங்கில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையில், நடந்த 2 நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன், இறக்குமதி வரி விதிப்பதில் சிலசிக்கல்கள் இருக்கின்றன. எனினும் வருகிற பட்ஜெட்டில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்றார்.
தேயிலை ஏற்றுமதியில் முதல் 5 நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் அதன் உற்பத்தியில் 80% உள்நாட்டு தேவைக்கு பயன்படுகிறது. கடந்த ஆண்டுடன்ஒப்பிடும்போது தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ளது.
தேயிலை, காபி மற்றும் இவை சாரந்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க மத்திய அரசின் முயற்சிக்கு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்தரங்கில் மாஸ்டர் மதன் எம்.பி., வர்த்தகத்துறை கூடுதல் செயலர் சப்தரிஷி, தேயிலை வாரிய மண்டல தலைமை நிர்வாகி உள்பட பலர் பேசினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications