அதிமுகவைத் தோற்கடிப்போம் ..வைகோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தங்களின் கூட்டணி ஊழலை தண்டிக்கும் கூட்டணி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் தேர்தல் பற்றி பேசிய போது,
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தமிழகத்தின் 234 தொகுதிகளில் கட்சிகளின் நிலைகுறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கொரு நிலைப்பாடு இருந்தாலும் வருகிற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியைதோற்கடிக்கும்.
தி.மு.க.கூட்டணி ஊழலை தண்டிக்கும் கூட்டணி அதில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. வின் நிலை தெளிவானது.
தி.மு.க.வின் வெற்றிக்கு கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளே காரணமாக அமையும்.
தேச ஒற்றுமை மற்றும் இந்தியாவை வல்லரசாக்கும் வாஜ்பாய் அரசின் முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications