அதிமுக கூட்டணி: ஆலோசனை நடத்துகிறது காங்கிரஸ்
டெல்லி:
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால் எந்த விதமானசெயல் திட்டத்தில ஈடுபடுவது என்பது குறித்து தமிழக, பாண்டிச்சேரி காங்கிரஸ்கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவுசெய்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் டெல்லியில்செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் தமிழக,பாண்டிச்சேரி காங்கிரஸ்கட்சியினரிடம் பேசசு வார்த்தை நடத்துவோம். அதன் மூத்த காங்கிரஸ்தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம். பின்னர் மாநில எம்.பிக்களுடன்பேசுவோம்.
பா.ம.க. வுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யும் முன் ஜெயலலிதா கலந்துஆலோசிக்கவில்லை. பா.ம.க. அ.தி.மு.க.வில் இணைந்தது எந்த விதமானஅதிர்ச்சியையும் கொடுக்கவில்லை.
அரசியலில் எதுவுமே அதிர்ச்சி கிடையாது.அரசியல்வாதிகள் எந்த அதிர்ச்சியையும்தாங்கக் கூடியவர்கள் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications