ஸ்ரீநகரில் ஊரடங்கு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் அமல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுவிலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 6சீக்கியர்களை தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர். இதையடுத்து ஸ்ரீநகரில் பதற்றமான நிலைஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் ஒரு சீக்கியர் இறந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதன்கிழமை நகரில் வாகனங்கள்வழக்கம் போல இயங்கின. நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் வழக்கம் போல செயல்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications