"வீரப்பனிடம் கருணாநிதியின் ரகசிய போன் நம்பர்
சென்னை:
அதிரடிப்படை தாக்குதலின் போது வீரப்பன் கும்பல் விட்டுச் சென்ற டிஜிட்டல் டயரியில் கருணாநிதியின் ரகசிய டெலிபோன் நம்பர் இருந்ததாக ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வாலையாறு வனப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிரடிப்படை-வீரப்பன் கும்பல் மோதலின் போது வீரப்பன் கும்பல் விட்டுச்சென்ற டிஜிட்டல் டயரியை கேரள போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் கருணாநிதி மற்றும் பல தலைவர்களின் ரகசிய தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருந்ததால் அதனை கேரள போலீசார் முதல் தகவல்அறிக்கையில் சேர்க்க விடாமல் தமிழக போலீஸார் எடுத்து வந்துள்ளனர்.
அதிரடிப்படை தாக்குதல் ஒரு நாடகம். கருணாநிதி, வீரப்பனை காப்பாற்றி வருவதால் தான் டிஜிட்டல் டயரி பற்றிய தகவலை மறைத்துள்ளார்.
தமிழக போலீசார் இவ்விஷயத்தில் கடமை உணர்வோடு செயல்பட்டு உண்மைநிலை என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இதனிடையே, கேரள போலீசார் வீரப்பன் கும்பல் விட்டுச் சென்ற பொருட்களில் டிஜிட்டல் டைரி எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications