பட்ஜெட்: வெட்டு வருமா?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் ராணுவ பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னான்டஸ் பெங்களூரில் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தபின்விளைவையும் ஏற்படுத்தாது. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் ராணுவ பட்ஜெட்டில் எந்த பின் விளைவையும் ஏற்படுத்தாது.
நாங்கள் கேட்கும் பட்ஜெட்டை நிதியமைச்சர் தருவார் என்று நம்புகிறோம். குஜராத் நிவாரண நிதிக்காக ஏற்கனவே மத்திய அரசு 2 சதவீதம் கூடுதல்வரி வசூல் செய்வதாக அறிவித்துள்ளது என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications