3 உயிர்களைப் பறித்தது "முன்னாள் கார்கில் குண்டு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
கார்கில் போரின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய வெடிக்காத குண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை வெடித்ததில் கார்கில் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர்பலியாகினர்.
கார்கில் மாவட்டம், துமுக் பாஷ்கும் கிராமத்தின் இப்ராஹிம், அவருடைய மகன் பக்கீர், மகள் ஹவா மூவரும் அருகில் உள்ள மலைப் பகுதியிலிருந்துஎடுத்த வந்த ஒரு பொருளை பயன்படுத்திய போது அது வெடித்தது.
இதில் அவர்கள் மூவரும் இறந்தனர். இது 1999 கார்கில் போரின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய குண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் 35வீடுகள் எரிந்து நாசமாயின. லஸ்கர்-இ-தோய்பா அமைப்பைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர், ஒருதீவிரவாதி கொல்லப்பட்டார்.
இத்தகவல்களை அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications