கண்ணனை அழைக்கிறார் கலைஞர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணனும், அவரது பாண்டிச்சேரி மக்கள்காங்கிரஸ் கட்சியினரும் வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துபோட்டியிடலாம் என தமிழக முதல்வரும்.தி.மு.க. தலைவருமான கருணாநிதிதெரிவித்துள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றின் பாண்டிச்சேரி பதிப்பை துவக்கி வைத்து பேசுகையில் அவர்கூறியதாவது:
முன்பு கண்ணன் கூறியபோது, கலைஞரை விட்டு விலகியவரெல்லாம் இப்போதுஅவருக்கு பின்னால் இருக்கிறார்கள். கலைஞரை நான் தந்தை போல் மதிக்கிறேன். நான்செய்த தவறுக்களாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அவரை விட்டு விலகியவர்கள் இப்போது அவருடன் இருக்கிறார்கள் என்று கூறியது,அவர் தி.மு.க.கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
தற்போது செய்தித்தாள்களின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அதற்குகாரணம், சில நாளிதழ்களின் தவறான போக்குதான். பத்திரிக்கை உரிமையாளர்கள்இந்த எண்ணத்தைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
செய்தித்தாள்கள் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும். கட்சி சார்புஇல்லாமல் நடுநிலையான செய்திகளை வெளியிட வேண்டும். விமர்சனங்களும் சமஅளவில் இருக்க வேண்டும். ஒரு தலைபட்சமாக இருக்க கூடாது என கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications