80 குழந்தைகள் தத்தெடுப்பு
கரூர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகளைத் தத்தெடுக்க கரூர் ராமகிருஷ்ணா ஆசிரமம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரமத் தலைவர் ஆத்மானந்தா கூறுகையில், குஜராத் பூகம்பத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெற்றோரையும்,எதிர்காலத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட 30 குழந்தைகளை நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக குஜராத்தி மொழி தெரிந்த ஆண் அல்லது பெண் இருவர் உடன் வந்தால் குழந்தைகளைப் பராமரிக்க உதவியாக இருக்கும் என்றார் அவர்.
ஹரியானாவில் 50 குழந்தைகள்:
இதேபோல 50 குழந்தைகளைத தத்தெடுக்க உள்ளதாக ஹரியானா அறிவித்துள்ளது.
ஹரியானா சட்டசபை சபாநாயகர் சத்பீர் சிங் காடியன், குஜராத் கவர்னர் சுந்தர் சிங் பண்டாரி மற்றும் குஜராத் சட்டசபை சபாநாயகர் தீருபாய் ஷா விடம்கூறுகையில், ஹரியானா, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும்.
அவர்களுக்கான கல்வி மற்றும் அனைத்து வசதிகளையும் ஹரியானா அரசு செய்து கொடுக்கும் என்றார். ஹரியானாவிலிருந்து குஜராத் வந்துள்ளமீட்புக்குழுவினர், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications