கென்யா "ஆல் அவுட் .. கிரிக்கெட்டில் அல்ல
நைரோபி:
கென்ய அணி கூண்டோடு நீக்கப்பட்டு இந்தியப் பயணமும் ரத்து செய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை. எனவே, சம்பள உயர்வு மற்றும் பல வசதிகள் கேட்டு அணியின் வீரர்கள்கடந்த வாரம் கென்ய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அளித்திருந்தனர்.
வீரர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஸ்டிரைக் நடத்தப்படும் என்றும் ஒரு வீரர் எச்சரித்திருந்தார்.
இது குறித்து விவாதித்த கென்ய கிரிக்கெட் வாரியம், அணித்தலைவர் உள்பட 11 வீரர்களை நீக்கியதோடு மட்டுமல்லாது அடுத்த இரு மாதங்கள்இந்தியா மற்றும் பங்களாதேஷில் கென்ய அணி கலந்து கொள்ளவிருந்த போட்டிகளையும் ரத்து செய்து விட்டது.
அணியில் மிஞ்சியவர்கள் ஸ்டீவ் டிக்காலோவும், ஹிதேஷ் மோதியும் தான்.
வீழ்ந்த "விக்கெட்டுகள்:
மோரீஸ் ஒடும்பே(கேப்டன்) ,
துவக்க ஆட்டக்காரர் ரவீந்து ஷா, மற்றும் கென்னடி ஒடினோ,
ஆல் ரவுண்டர் தாமஸ் ஒடாயோ,
வேகப்பந்து வீச்சாளர்கள் மார்டின் மற்றும் டோனி சுஜி ஆகியோருடன்
ஜிம்மி கமாண்டே, பிரஜால் படேல், பிரான்ஸிஸ் ஒடினோ, பீட்டர் ஓசிங்.
இவர்களின் காண்ட்ராக்ட் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் வாரியம் அறிவித்துவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications