பாகிஸ்தானியர்கள் உதவி
டோரான்டோ:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள்நிதிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவிலுள்ள பாகிஸ்தான் - கனடா வர்த்தகக் குழுத் தலைவர் ஆன்டி மெர்சன்ட் கூறுகையில், இந்தியாவில்பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் நிதிவசூல் செய்து கொடுப்போம் என்றார்.
ஜெப்ஃரி கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அதன் தலைவர் ஜெப்ஃரி தொலைக்காட்சி ஒன்றில் 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றைவழங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஸ்கார்பாரோ முஸ்லீம் சங்கம் மற்றும் சில தனிப்பட்ட முறையில் அதிக அளவுநிதியதவி செய்தவர்களும் தோன்றி, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்தனர்.
தொலைக்காட்சியில் தோன்றி நிவாரண நிதி வேண்டுகோள் விடுத்த 25 பேரில் பெரும்பாலானவர்கள் கனடாவில்வாழும் பாகிஸ்தானியர்கள். இதுதவிர ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளருமான மசூத்கான் பிப்ரவரி 24 ம் தேதி நிதிவசூல் செய்வதற்காக விருந்து ஒன்று நடத்துகிறார்.
பிப்ரவரி 18 ம் தேதி கனடாவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜானக் கேன்ட்ரி நடனநிகழ்ச்சி நடத்தி நிதிவசூல் செய்கிறார். இதில் கனடாவில் வாழும் பல பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications