மாதிரி நீதிமன்றங்கள் .. "சட்ட மாணவர்களுக்கு நல்ல பலன் தரும்
பாண்டிச்சேரி:
சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றங்கள், மாதிரி நீதிமன்ற நடவடிக்கைகளில் பரிச்சயம்ஆகியவை நல்ல பலனைத் தரும் என்று பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ரஜினி ராய் கூறினார்.
பாண்டிச்சேரிக்கு அருகே இருக்கும் காலாபேட்டையில் ரூ 19 கோடி செலவில் புதிய சட்டக் கல்லூரிக்கு அடிக்கல்நாட்டிய பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பேசுகையில், மாதிரி நீதிமன்றம் அமைத்து மாதிரி விவாதங்கள்நடத்துவது சிறந்த முறையில் வழக்கறிஞர்கள் உருவாக உதவும்.
இதேபோல, மருத்துவ சட்டக் கல்வியிலும் மாணவ, மாணவியருக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் கிறிஸ்டின் பாடார் கூறுகையில், பிரான்ஸ்,பாண்டிச்சேரியின் கல்வித் தரத்தை உயர்த்த எல்லா ஒத்துழைப்பும் தரும். குறிப்பாக சட்டக்கல்விக்கு பிரான்ஸ்முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருநாவுககரசு எம்.பி., வழக்கறிஞர்கள் மனித உரிமையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும் என்றார். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் இந்த விழாவிற்கு தலைமை வகித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications