ரயில் பயணம் இலவசம்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்கள் அங்கிருந்து இலவசமாக ரயில் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதிக்குவேண்டுமானாலும் செல்லலாம் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் புதன்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து அவர், அகமதாபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்,இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இலவசமாகச் செல்லலாம். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால்சம்பந்தப்பட்ட ரயில்வே நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை அணுக வேண்டும்.
அங்கு கொடுக்கப்படும் இலவச பாஸ் மூலம் குஜராத் மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்லலாம். இந்தஇலவச ரயில் பயணத் திட்டத்தைப் பெரும்பாலான மக்கள் தவறாகப் பயன்படுத்தலாம். இருப்பினும் குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இலவச ரயில் பாஸ் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றுநம்புகிறேன்.
இதனால் ரயில்வே துறைக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே ஊழியர்களை நம்பி வாழும்6,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூஜ் ரயில்வே நிலையம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை சீரமைப்பது குறித்தும்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications