ரஷ்யாவும் தத்தெடுக்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 400 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ரஷ்யா தீர்மானித்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை, ரஷியாவின் கருங்கடல் பகுதியில் சிறப்பு முகாம்களில் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள்தங்க வைக்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.
ரஷ்ய அரசு நிறுவனமான ரோஸ்போரா எக்ஸ்போர்ட் நிறுவனம் இதுதொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்கையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட400 குழந்தைகளை ரஷ்யா தத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளது. 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கவுள்ளோம்.
இவ்வாறு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் 30 முதல் 60 நாட்கள் வரை முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். இந்தக் குழந்தைகளை ரஷ்யாவுக்குக்கொண்டு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் ரஷ்யாவே பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications