பா.ம.க.வால் வாஜ்பாய்க்கு பாதிப்பில்லை .. சந்திரபாபு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியதால் வாஜ்பாய் அரசிற்கு பாதிப்பில்லைஎன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்காததால் மேற்கொண்டு கருத்து சொல்ல இயலாது என்றார் சந்திரபாபுநாயுடு.
இஞ்சம்பள்ளி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க தெலுங்கு தேசம் மத்திய அரசை வலியுறுத்திய போதும்ஆந்திர மாநில பா.ஜ.க.வினரின் எதிர்ப்பால் அது முடியாமல் போனது. இத்திட்டத்தை முழுமையாக ஆராய்ந்த பின்அதற்கான நிதியுதவி ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இத்திட்டம் குறித்துவிவாதிக்க தேவைப்பட்டால் சர்வ கட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும் நாயுடு தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications