போலீஸ் பிடியில் ஜெயா டி.வி. நிருபர், கேமரா மேன்
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் வீட்டைப் படம் எடுக்க முயன்ற ஜெயா டி.வி. நிறுவன செய்தியாளரைபோலீஸார், தடுத்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவருடன் சேர்த்து டி.வி. கேமரா மேனும்போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து ஜெயா டி.வி நிறுவனத் தரப்பில் கூறுகையில், மேயர் மு.க.ஸ்டாலின வருமானத்திற்கு மீறிய வகையில்,சொத்து சேர்த்ததாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திக்காக மேயரின் வீட்டை படமெடுக்க செய்தியாளரும், வீடியோ கேமராமேனும்அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், ஜெயா டி.வி செய்தியாளரும், கேமராமேனும் கைதுசெய்யப்படவில்லை. போலீஸ் வசம்தான் அவர்கள் உள்ளனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள்விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜெயா டிவி, அதிமுக எம்.பி தினகரனால் நிர்வகிக்கப்படுகிறது. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications