தொழில் நுட்பம் உதவுமா?
மும்பை:
தகவல் தொழில் நுட்பம் மூலம் இந்தியாவில் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிய வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
மும்பையில் "நாஸ்காம் 2001 என்ற தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தகவல் தொழில் நுட்பம் மிகப்பெரியவளர்ச்சி அடைந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பூகம்பம் ஏற்படக் கூடிய பகுதிகளைக் முன்கூட்டியே கண்டறியவேண்டும்.
இதன் மூலம், பூகம்பம் ஏற்படும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இதற்குத் தகவல் தொழில்நுட்பத் துறைவல்லுநர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
நாஸ்காம் அமைப்பின் தலைவர் தேவாங் மேத்தா கூறுகையில், தங்களது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 5 கோடி முதல் 25 கோடி வரை நிதிவசூல் செய்து கொடுக்க உள்ளோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications