தீவிரவாதிகள் தாக்குதலில் 13 பேர் சாவு
கெளஹாத்தி:
அசாமில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டு சம்பவங்களில் 9 போலீசார் உள்பட 13பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் செய்தி தொடப்பாளர் கூறுகையில், கெளஹாத்தியிலிருந்து 325கிலோமீட்டர் தொலைவிலுள்ள காச்சார் மாவட்டத்தில் போலீசார் இரண்டுவாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மலை உச்சியிலிருந்து தோஹா (டி.எச்.டி.) தீவிரவாதிகள் இவர்களைநோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர் இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர் 3 பேர்காயமடைந்தனர்.
போலீசார் மீது குண்டுமழை பொழிந்தது போல் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடுநடத்தியதால் போலீசாரால் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை என வடக்குகாச்சாரின் காவல் துறை கண்காணிப்பாளர் சின்ஹா தெரிவித்தார்.
1993-ம் ஆண்டு முதல் டிமாஸ் மலைபகுதி மக்களுக்கு தனி நாடு கேட்டு டி.எச்.டி.தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். ராணுவ மற்றும் புறக்காவல் படையினர்இவர்களை தேடி,பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றோரு சம்பவத்தில் காப்ரி அனலாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் குகிதீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை கொன்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் கடந்த இரண்டு வருடங்களில் 10,000க்கும் அதிகமானமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications