வாக்காளர் பட்டியலில் குழப்பம் .. அதிமுக புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் குனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள 150 வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து முறையாகவிசாரணை நடத்த வேண்டும் என்று பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தலைவருமான ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் பாண்டிச்சேரி தேர்தல் அதிகாரி விஜயனுக்கு எழுதியுள்ள கடித விவரம்:
பாண்டிச்சேரியில் குனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள 150 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த 150வாக்காளர்களும் குனிச்சம்பட்டு கிராமத்தில்தான் வசித்து வருகிறார்கள். அதற்கான ஆதாரமும் உள்ளது.
இங்கு இவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்திஇவர்களின் பெயர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் ராமச்சந்திரன்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications