சாலஞ்சர் கிரிக்கெட் .. சென்னையில் இன்று ஆரம்பம்
சென்னை:
சாலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் திங்களன்று தொடங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாகும். கங்குலி தலைமையிலான இந்திய சீனியர் அணி , ராகுல் திராவிட் தலைமையிலானஇந்திய ஏ அணியை முதல்நாள் ஆட்டத்தில் சந்திக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் மற்றொரு அணி ராபின் சிங் தலைமையிலான இந்திய பி அணி.
சீனியர் அணி: கங்குலி (கேப்டன்), எஸ்.எஸ்.தாஸ், யுவராஜ் சிங், பதானி, லஷ்மண், வீரேந்திர சேவக், விஜய் தஹியா, ஆஷிஷ் கபூர், மொஹந்தி, ஸ்ரீநாத், ஜாகிர் கான்மற்றும் சுனில் ஜோஷி.
இந்திய ஏ அணி: திராவிட்(கேப்டன்), எஸ்.ரமேஷ், ஸ்ரீராம், ஜேகப் மார்டின், ரிதிந்தர் சிங் சோதி, கனிட்கர், நயன் மோங்கியா, வெங்கடேஷ் பிரசாத்,அகர்கர், இக்பால் சித்திக், ராகுல் சாங்வி, மற்றும் பாலாஜி ராவ்.
இந்திய பி அணி: ராபின் சிங்(கேப்டன்), டெண்டுல்கர், ஜே.பி.யாதவ், முகமது ஹைப், தினேஷ் மோங்கியா, அமய் குரேஷியா, நிகில் சோப்ரா, ராகேஸ்படேல், சுரிந்தர் சிங் பகால், சுக்விந்தர் சிங், தோடா கணேஷ், மற்றும் விக்ரம் ரதோர்.
செவ்வாயன்று இந்திய சீனியர் - இந்திய பி அணி இடையேயான ஆட்டமும், புதனன்று இந்திய ஏ அணி - இந்திய பி அணி இடையேயான ஆட்டமும்,வியாழனன்று இறுதிப் போட்டியும் நடைபெறும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications