வீரப்பன் மறைவிடத்திலிருந்து தோட்டாக்கள் பறிமுதல்
கோவை:
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள வாளையார் காட்டுப் பகுதியில் வீரப்பன் தலைமறைவாக இருக்கும் பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக, கர்நாடக அதிரடி படையின் தேடுதல் வேட்டைக்குப் பின்னும் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் இன்னமும் தமிழக - கேரள எல்லையில்இருக்கும் வாளையர் காட்டு பகுதியில் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகளுடன் சண்டை நடந்த இடத்திற்கு வாளையார் போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கிருந்து 4துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பையும், 5 ஜோடி செருப்புகளும் கைப்பற்றப்பட்டன.
சிறப்பு அதிரடிப் படையினர் சின்னம்பதி, சிறுவாணி மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவாணி அருகே தண்ணீர்குடிக்க வந்த யானைக் கூட்டத்தை நேருக்கு நேர் பார்த்த பின் தேடுதல் வேட்டை தடைபட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பின் அதிரடி படை வீரர்கள் மீண்டும்அடர்ந்த காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
சிறப்பு அதிரடிபடை வீரர்களின் குழு ஒன்று நீலகிரி மலைக்கு சென்றது. அப்போது அவர்கள் சென்ற வேன் பிரேக் பிடிக்காத காரணத்தால் கட்டுப்பாட்டைஇழந்து தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உ.யிர் தப்பினர். சிலருக்கு சிறு காயங்கள்மட்டும் ஏற்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications