காதலர் தினம் .. கான்பூரில் தாக்குதல்
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்றுக் கொண்டிருந்த கடைகள் மீது இந்து வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர்.
கான்பூரில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதே போல் லக்னோவிலும் பல கடைகளில் தாக்குதல் நடத்திகாதலர் தின வாழத்து அட்டைகளைப் பறித்துச் சென்றனர்.
லக்னோவை அடுத்துள்ள ஹஸ்ரத்கஞ்ச்சில் உள்ள பல கடைகளை வலது சாரி அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூட வைத்தனர். ஹஸ்ரத்கஞ்ச்சில் உள்ள ஆர்ச்சீவ்ஸ்மற்றும் ஹால்மார்க் காலரிகளை பஞ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரான் மான்ஞ்ச் அமைப்பினர் ஆகியோர் கடைகளை மூடக் கோரி பலவந்தப்படுத்தினர்.
இது தவிர வலது சாரி அமைப்புக்களான பஞ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரான் மான்ஞ்ச் அமைப்பினர் புதன்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும்காதலர் தினம் கொண்டாட விட மாட்டோம். கொண்டாடினால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர் என்றனர்.
ஹால்மார்க் கேலரி உரிமையாளர் சந்தர் பிரகாஷ் கூறுகையில், காவி நிற பேனர்களை வைத்துக் கொண்டு வலது சாரி அமைப்பினர் எங்கள் கடையை நோக்கிவந்தனர். கடையை உடனடியாக மூடவில்லையென்றால் உடனடியாகத் தாக்குதல் நடத்துவோம் என்றனர். இதையடுத்து நாங்கள் கடையைப் பூட்டிவிட்டோம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications