ஸ்ரீநகரில் பனிப்பொழிவு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
குல்மார்க், கிலன்மார்க், சோன் மார்க் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் ஒரு அடி வரை பனி மூடியுள்ளது.செவ்வாயன்று மாலையிலிருந்து இப்பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கிறது.
பனி அதிகமாகப் பொழியத் தொடங்கி விட்டதால் பழங்கள் மற்றும் பல பயிர்களின் விளைச்சல் அதிகமாகஇருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications