மாறன் கைது .. ஜெ. புது சந்தேகம்
சென்னை:
சிறுவாணி காட்டுப் பகுதியில் இருந்து சந்தனக் கடத்தல் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இந்தஉண்மையை போலீஸார் மிகவும் தாமதமாக வெளியிடுகிறார்கள் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விடுதலைப்படையின் தலைவராகவும், வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியாகவும் விளங்கியவர் மாறன். இவரைப் போலீஸார் பிப்ரவரி 2 ம் தேதியேகைது செய்யப்பட்டு விட்டார்.
ஆனால் இந்தத் தகவலை உடனடியாக வெளியிட வேண்டாம் என்று அவர்களுக்குள்ளேயே தீர்மானித்து பிப்ரவரி 15 ம் தேதி கைது செய்ததாகக்கூறியுள்ளார்கள்.
வீரப்பனுடன் பேரம் பேசி மாறனைக் கைது செய்வது போல் நாடகம் அரங்கேற்றியிருக்கிறார் கருணாநிதி. தற்போது போலீஸார் வசம் உள்ள மாறனைஅவர்கள் இதுவரை விசாரணை நடத்தவில்லை. இதுவும் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications