பாண்டியில் கச்சா எண்ணெய் கிடைத்ததா?
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி உப்பளம் அருகே உள்ள இடத்தில் கச்சா எண்ணெய் கிடைப்பதாக வியாழக்கிழமை கிடைத்த தகவல் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், உப்பளம் அருகே உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக நிலத்தை தோண்டிய போது எண்ணெய் வெளிவந்தது. இந்த எண்ணெயின் மாதிரி சோதனைக்கா எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் எண்ணெய் பற்றிய தகவல் வந்தவுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயு கமிஷன் (ஓ.என்.ஜி.சி.)என கூறினர்.
அதே சமயம் அந்த இடத்தில் யாராவது பெட்ரோலியப் பொருட்களை புதைத்து வைத்திருந்தக் கூடும் என்பதற்கான வாய்ப்பையும் அதிகாரிகள்மறுக்கவில்லை.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications