பெங்களூர் வந்தார் சோனியா
பெங்களூர்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தமிழகம் செல்லும் வழியில் பெங்களூருக்கு வந்தார்.
தமிழகத்தில் மயிலாடுதுறையில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியிலிருந்து தமிழகம் செல்லும் வழயில்சனிக்கிழமை காலை பெங்களூர் வந்தார்.
அவரை விமான நிலையத்தில் முதல்வர் கிருஷ்ணா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் கெளஜலகி மற்றும் கட்சி தலைவர்கள் விமான நிலையத்தில்வரவேற்றனர். சோனியா காந்தி விமான நிலையத்திலிருந்து ராஜ்பவன் சென்றார். அங்கு அவர் கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.
அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவர் மயிலாடுதுறை செல்கிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் மீண்டும் மாலை பெங்களூர் வந்துஅதன் பின் அவர் டெல்லி செல்கிறார். சோனியாவின் வருகையையொட்டி பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications